28.5 C
Jaffna
October 22, 2021

Category : கிழக்கு

கிழக்கு

வாழைச்சேனை பிரதேசத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர்!

Pagetamil
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகராக எம்.டி.டி.நிலன்க உத்தியோக பூர்வமாக சமய அனுஸ்டானங்களுடன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கல்குடா வீதி பேத்தாழையில் அமைந்துள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் மதகுருமார்களின்...
கிழக்கு

கோத்தாவின் கொள்கைப்பிரகடனம் மக்களுக்கு பொருத்தமானதாக இல்லை: கலையரசன் எம்.பி

Pagetamil
அரசாங்கம் விவசாயிகளின் விருப்பு வெறுப்புக்களை ஓரம் தள்ளிவிட்டு இந்த துறையில் பாண்டித்தியம் பெற்ற அதிகாரிகளின் ஆலோசனைகளையெல்லாம் கவனத்தில் கொள்ளாது செயற்படுகிறது. இயற்கை பசளைகளை வழங்கி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று தனது கொள்கை பிரகடனத்தில்...
கிழக்கு

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு- உளர்ச்சார்பு பரீட்சை 30 ம் திகதி!

Pagetamil
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் உளர்ச்சார்பு பாடத்தின்...
கிழக்கு

கிரானில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Pagetamil
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவை அமைப்பு நடவடிக்கையினால் தமது வழமையான வீதி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை கண்டித்து பிரதேச மக்களினால் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம்...
கிழக்கு

மரம் விழுந்து சிறுவன் பலி!

Pagetamil
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ வயல் பகுதியில் மரமொன்று சிறுவன் மீது விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளது....
கிழக்கு

முஸ்லீம் மக்களிற்கு ஒரு மாயாஜாலத்தை காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றுகின்றனர்

Pagetamil
சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம்களை தனியான இனம் என இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லீம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர்...
கிழக்கு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காசோலை வழங்கல்

Pagetamil
பயங்கரவாத வன்செயல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (15) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 338 பாயனாளிகளுக்கான காசோலை...
கிழக்கு

கோழிக்கள்ளன் போல கிழக்குக்கு வருகிறார் ஹக்கீம்

Pagetamil
பிரதான முஸ்லிம் கட்சிகள் எல்லாம் இரட்டை வேடம் கொண்டவை எனும் உண்மையை பலவருடங்களாக நாங்கள் கூறிவருகிறோம். நாங்கள் எப்போதும் உண்மைகளை மட்டுமே மக்கள் மத்தியில் கூறிவருகிறோம். மயிலாக இருந்தாலும் சரி மரமாக இருந்தாலும் சரி...
கிழக்கு

திருகோணமலையில் 17 வயது மாணவியை எரித்துக் கொன்ற கொடூரம்: இரண்டு இளைஞர்களிற்கு விளக்கமறியல்!

Pagetamil
திருகோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சாமினி என்ற 17 வயது மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால்...
கிழக்கு

காட்டு யானைகளை விரட்டும் சிறுவர்கள்!

Pagetamil
அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச கரைவாகு வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடாமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் யானைகளை சிறுவர்கள்...
error: Alert: Content is protected !!