26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் தினம்

east tamil
இன்றைய தினம் (21) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்னசேகர அவர்களின் தலைமையில், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மக்கள் தினம் ஒழுங்கு செய்யப்பட்டு...
கிழக்கு

சம்பூர் கடற்கரையில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு!

east tamil
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் இன்று (21) காலை மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளது. போயா வடிவிலான இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளமும் கொண்டதாக உள்ளது....
கிழக்கு

மூதூரில் அம்புலன்ஸ் விபத்து

east tamil
மூதூர் பட்டித்திடல் பகுதியில் இன்று (21) மதியம் 12:24 மணியளவில்,  சேவை நிமித்தம் பயணித்த அம்புலன்ஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியைவிட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்...
கிழக்கு

ஜப்பான் தூதுவர் திருகோணமலைக்கு விஜயம்

east tamil
ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Isomata Akio இன்று (21) காலை 8.30 மணிக்கு திருகோணமலை மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த நேரத்தில், ஜப்பான் அரசின் நிதி உதவியுடன்...

மட்டக்களப்பில் வெள்ள பாதிப்பு

east tamil
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் ஏறாவூர் பகுதிகள் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது....
கிழக்கு

கிழக்கு மாகாண பாடசாலைகள் இன்று முதல் வழமைக்குத் திரும்பும்

east tamil
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (21) முதல் வழமைபோல கற்றல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சீரற்ற காலநிலையால் கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நேற்று (20) மூடப்பட்டிருந்தன. இதனால்,...
கிழக்கு

கிழக்கு மாகாணத்தின் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு ஆளுநரின் திடமான உத்தரவு

east tamil
நேற்றைய தினம் (20) கிழக்கு மாகாண சபையின் அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள்...
கிழக்கு

வெள்ளத்தில் வீணான வயல்: விவசாயிகளின் கண்ணீருக்கு தீர்வு யார்?

east tamil
மட்டக்களப்பில் விவசாயிகள் அறுவடை தடை செய்த அமைப்புகளை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். மட்டக்களப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறுவடைக்கு தயாரான நெல் வயல்கள் சில அமைப்புகளின் பிரச்னைகளால் அறுவடை செய்ய முடியாமல் இருந்ததாக...
கிழக்கு

சம்பூரில் ஜப்பான் தூதுவர் குழுவின் விஜயம்: குளம் புனரமைப்பு திட்டம்

east tamil
ஜப்பான் தூதுவர் மற்றும் அவரது குழு இன்று (20) திருகோணமலையின் சம்பூர் பகுதியில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. இதன் போது, சூரக்குடா பகுதியில் உள்ள முக்கிய குளத்தை பார்வையிட்டனர். இந்த குளம், அப்பகுதியில் உள்ள...
கிழக்கு

அம்பாறையில் கரை ஒதுங்கிய உயிரிழந்த கடலாமைகள்

east tamil
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை – பாண்டிருப்பு கடற்கரையில் இன்று (20) இரண்டு பெரிய கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் காலை நேரம் சென்ற கடற்றொழிலாளர்கள், சுமார் 3 அடி நீளமும் 25...