spot_imgspot_img

உலகம்

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

அந்தார்டிக்கா கண்டத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை நேற்று உடைந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். பூமியின் தென்கோடியில் அமைந்துள்ள அந்தார்டிக்கா கண்டத்தில் இலட்சக்கணக்கான பனிப்பாறைகள் சூழ்ந்துள்ளன. புவி வெப்பமயமாதலை இந்தப் பனிப்பாறைகளே சமன்...

11 நாளின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்தம்!

காசா பகுதியில் 11 நாள் இராணுவ நடவடிக்கையை நிறுத்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தாக்குதலை நிறுத்த அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்தின் பின்னர் இந்த முடிவு வந்தது. முன்னதாக ஹமாஸ்...

அமெரிக்க இந்து கோவிலொன்றில் கொத்தடிமைகளாக இந்திய தலித் தொழிலாளர்கள்?

அமெரிக்காவில் ஒரு இந்து கோவிலொன்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், தாம் அடிமைகள் போல நடத்தப்படுவதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் பல இந்து கோவில்களை கட்டிய அமைப்பு மீது நியூஜெர்சியில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலில் பணிபுரியும்...

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் கோரி முன்மொழியப்பட்ட ஐ.நா.பாதுகாப்புக்குழு ; அமெரிக்கா எதிர்ப்பு!

இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் போர்நிறுத்தம் கோரி முன்மொழியப்பட்ட ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தை எதிர்ப்பதாக அமெரிக்கா இன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி ஏற்கனவே நான்கு முயற்சிகளை அமெரிக்கா...

கிரீஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பரவிய காட்டுத்தீ!

கிரீஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பெலொபென்னீஸ் தீபகற்பம் அமைந்துள்ளது. அங்குள்ள கோரிந்த் வளைகுடா பகுதி காடுகள் அடர்ந்த பகுதி ஆகும். அந்த காட்டுப் பகுதியில் நேற்று இரவு பயங்கர காட்டுத்தீ பரவியது. கிரேக்க தலைநகர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img