spot_imgspot_img

இலங்கை

பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் வழிபாடு!

கோவில் - 19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

ஆரம்ப தீர்மானம் வருத்தமளிக்கிறது!

யு.என்.எச்.சி.ஆரின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமை வருத்தம் அழிப்பதாக வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் போராட்டம்...

தொண்டமானாறில் கடலில் மூழ்கிய மாணவனின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று மாலை...

மாகாணசபை முறைமை வலுத்தப்பட வேண்டும்: நிபுணர் குழுவிடம் ஈ.பி.டி.பி யோசனை!

மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள்...

த.சித்தார்த்தன் எம்.பியிடமும் வாக்குமூலம்!

நீதிமன்ற தடையை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் பருத்தித்துறை, கிளிநொச்சி பொலிசார் இன்று (21) வாக்குமூலம் பதிவு செய்தனர். கொழும்பிலுள்ள அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் காலை 10...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img