spot_imgspot_img

இலங்கை

கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றும் (14) மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, இதுவரை 397 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- கொதட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 85 வயதான...

பூநகரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று!

கிளிநொச்சி, பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உள்ளடங்குகின்றனர். பூநகரியை சேர்ந்த கடற்றொழிலாளியொருவர் கடந்த 9ஆம் திகதி...

கொரோனா தொற்றிற்குள்ளான முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார காலமானார்!

கொரோனா தொற்றிற்குள்ளான முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார காலமாகியுள்ளார். கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது காலமானார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர் சமீபத்தில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...

வடக்கில் இன்று இதுவரை 17 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று இதுவரை 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 379 மாதிரிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் 17 பேருக்கு தொற்று உறுதியானது. வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 5...

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக: ஜேர்மனியில் கையெழுத்து வேட்டை!

ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து இயக்கம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. சிறிலங்கா...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img