வடக்கில் இன்று இதுவரை 17 பேருக்கு தொற்று!

Date:

வடக்கில் இன்று இதுவரை 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 379 மாதிரிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் 17 பேருக்கு தொற்று உறுதியானது.

வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 5 பேர், மன்னார் சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவர், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்