ஜனவரி 3ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படுவர்!

Date:

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து அரச துறை ஊழியர்களையும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் கடமைக்கு சமூகமளிக்க அழைக்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும்.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், அரசுத் துறை ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்கும் முறையைத் தீர்மானிக்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு முன்னர் அதிகாரம் வழங்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்