விபச்சார அழகிகள் சிக்கினர்!

Date:

கல்கிசை இரத்மலானையில் அமைந்துள்ள விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முகாமையாளரையும் மேலும் ஐந்து பெண்களையும் கைது செய்துள்ளனர்.

அந்த விடுதியில் 3,000 முதல் 5,000 ரூபாய் வரையில் பெண்கள் விற்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 41 வயதுடைய வக்வெல்ல, மொரட்டுவ, மடுல்சீமை, வக்வெல்ல, பாணந்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்