இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, 540 ரூபாவிற்கு விற்கப்படும்.
ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 150 ரூபா அதிகரித்து, 1345 ரூபாவிற்கு விற்கப்படும்.