நேற்று 786 தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் நேற்று 786 கோவிட் -19  தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 521,218 ஆக அதிகரிக்கிறது.

அனைத்து புதிய நோய்த்தொற்றாளர்களும் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று, 18,076 நபர்கள் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 477,374 ஆக உயர்ந்துள்ளது.

30,742 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்