அவிசாவளை, ஹன்வெல பகுதிகளிற்கு வெள்ள எச்சரிக்கை!

Date:

அவிசாவளை, ஹன்வெல மற்றும் நாகலகம் வீதி பகுதிகளில் களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அடுத்த நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்குள் இந்த பகுதிகளில் வெள்ளம் பரவத் தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவிசாவளை, சீதாவாக்க, பியகம, கொலன்னாவ, களனி, கடுவெல மற்றும் தொட்டலங்கா பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்.

அத்துடன், அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் உயர்வு அத்தனகல, கம்பஹா, மினுவாங்கொட மற்றும் ஜா-எலவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...

முழங்காவிலில்  சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம்

சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில்...

வீதியை தடைசெய்த எல்லையை அகற்றுமாறு தையிட்டி விகாரைக்கு அறிவித்தல்

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்