சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் இன்றைய தினம் சிறப்பாக இடம் பெற்றது
சமத்துவக் கட்சியின் பூநகரி தெற்கு பிரதேச அமைப்பாளர் குபேந்திரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்
கட்சியினுடைய பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார், வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவனேசன், கடற்தொழில் சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ். பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் இராஜதுரை, மத குருமார்கள் ஆகியோர் உரையாற்றினார்கள்
இந்தக் கூட்டத்தில் கட்சியினுடைய பிரதேச அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்



