வாகனங்களிற்குத்தானே தடை?: முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டியுடன் போனவர் கைது! (VIDEO)

Date:

முகக்கவசம் அணியாமல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய பொருட்களை தள்ளு வண்டியில் கொண்டு சென்ற நபர் இன்று அலுத்கமாவின் தர்கா டவுனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகக்கவசம் அணியாததற்காக 40 வயதான சந்தேக நபர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இன்று காலை சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டது.

பொருட்களை வாங்க வாகனங்களில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தள்ளுவண்டியை கொண்டு வந்து, முகக்கவசமும் அணியாமல், பொருட்களை வாங்கி சென்ற இவரின் வீடியோ இன்று முழுவதும் வைரலாகியது.

 

spot_imgspot_img

More like this
Related

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...

பசில் ராஜபக்ஷவிற்கு பிடியாணை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்