துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட வரைபில் சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தல் அறிவித்தார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபின் சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், திருத்தம் செய்யப்பட்டால் அல்லது நாடாளுமன்றத்தில் விசெட பெரும்பான்மை அல்லது மக்கள் கருத்துக் கணிப்பின் மூலம் அது செல்லுபடியாகும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.




