மட்டக்களப்பில் இன்று 66 பேருக்கு தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 66 கொரொனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

மட்டக்களப்பு நகர் பகுதி 32 பேர், களுவாஞ்சிக்குடி பகுதி 5 பேர், வாழைச்சேனை பகுதி 3 பேர், காத்தான்குடி பகுதி 8 பேர், ஓட்டமாவடி பகுதி ஒருவர். கோரளைப்பற்று மத்திபகுதி 6 பேர், செங்கலடி பகுதி 4 பேர், ஏறாவூர் பகுதி 2 பேர், வெல்லாவெளி பகுதி ஒருவர், ஆரையம்பதி பகுதி 3 பேர், கிரான் பகுதி ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்