இன்றைய பஞ்சாங்கம் 16 மே மாதம் 2021

Date:

இன்று ம்கர ராசியில் இருக்கும் மூலம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

16 மே மாதம் 2021 பிலவ வருடம் ஞாயிறு கிழமை வைகாசி 2
ஷவ்வால் 3ம் தேதி, வளர்பிறை

  • திதி : இன்று காலை 7:46 மணி வரை சதுர்த்தி அதன் பின்னர் பஞ்சமி திதி
  • நட்சத்திரம் : இன்று காலை 9.10 மணி வரை திருவாதிரை அதன் பின்னர் புனர்பூசம்
  • யோகம் – சித்த யோகம்
  • சந்திராஷ்டமம் – மூலம்
  • இன்றைய நல்ல நேரம் காலை : 07:30 மணி முதல் 09:00 மணி வரை
    மாலை – 3.00 மணி முதல் 4.00 மணி வரை
  • இராகு காலம் :– காலை 04:30 மணி முதல் 06:00
    இரவு: 7.30 மணி முதல் 9.00 மணி வரை
  • எமகண்டம் :– பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
    காலை : 06:00 மணி முதல் 7.30 மணி வரை
  • குளிகை காலம் :- மதியம் 03:00 மணி முதல் 04:30 மணி வரை
    இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை
    (குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)
  • சூலம் :- மேற்கு
  • பரிகாரம் – வெல்லம்
ராசி பலன் சுருக்கம்:

மேஷம் - பக்தி
ரிஷபம் - அமைதி
மிதுனம் - சிரமம்
கடகம் - அசதி

சிம்மம் - களிப்பு
கன்னி - நஷ்டம்
துலாம் - சோர்வு
விருச்சிகம் - வரவு

தனுசு - ஊக்கம்
மகரம் - அலைச்சல்
கும்பம் - கோபம்
மீனம் - பாராட்டு

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)
spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்