ஒரே நாளில் அதிகபட்ச மரணங்கள்: பருத்தித்துறை பெண்ணும் உள்ளடக்கம்!

Date:

நாட்டில் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், நாட்டில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துள்ளது.

நாளொன்றில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.

அதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களம் 29 பேரின் மரண விபரங்களை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பருத்தித்துறையை சேர்ந்த 48 வயதான பெண்ணும் அடங்குகிறார். 13ஆம் திகதி அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்