26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட 3 பேர் பலி: கூரை இடிந்து விழுந்தது!

காலி, மகுலவ பகுதியில் வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டு கூரை இடிந்து விழுந்ததில் அவர்கள் உயிரிழந்தனர். 46 வயதான தந்தை, 6 வயது பிள்ளை, 43 வயதான அயல் வீட்டுக்காரரே  உயிரிழந்தனர்.

வீட்டின் 3வது மாடியின் அஸ்பெஸ்டாஸ் கூரை உடைந்து கீழே விழுந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரு பேருந்துகள் மோதி விபத்து: 35 பேர் காயம்!

Pagetamil

மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Pagetamil

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

Leave a Comment