சாவகச்சேரியில் இன்று 24 பேருக்கு தொற்று: ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று!

Date:

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று  24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். இவர்களில் உசனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வரணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

ஏனைய 10 பேரும், நோய் அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு வந்தவர்களும், தொற்று இருக்கலாமென்ற சந்தேகத்தில் சுகாதார அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டவர்களுமாவர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்