யாழில் மேலுமொரு கொரோனா மரணம்!

Date:

யாழில் மேலுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர், நேற்று இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

இ.போ.ச. வின் தொடர் பிடிவாதம்: பழைய இடத்திற்கே திரும்பிய தனியார் பேருந்துகள்!

யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையம் மீண்டும் கைவிடப்பட்டுள்ளது. நீண்ட கால இழுபறிக்கு பின்னர்...

30 ஆண்டுகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – நவம்பர் 9 அன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடு தழுவிய ரீதியில் சுகவீன விடுப்புப் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 30 வருடகாலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு...

யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

யாழ்ப்பாணத்தில் , நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியை அடாத்தாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடம் இருந்து குறித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்