மாலைதீவு சபாநாயகர் மொகமட் நஷீட்டை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்!

Date:

மாலைதீவில் இன்று இரவு இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பாராளுமன்ற சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொகமட் நஷீட் படுகாயமடைந்துள்ளார்.

அவர் தற்போது அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரளுமன்ற சபாநாயகர் கெனர்கியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக காரில் ஏறும் போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்று இருக்கிறது.

குண்டு தாக்குதலை ஆணொருவரே மேற்கொண்டு இருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்