25 C
Jaffna
January 22, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் தீ!

திருகோணமலை தபால் நிலைய வீதியில், பிரதேச செயலகத்தின் முன்பாக உள்ள கடைத் தொகுதியில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (03.01.2025) அதிகாலை குறித்த கடைத்தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத் தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தினம்

east tamil

ஜப்பானிய தூதுவரும் கிழக்கு மாகாண ஆளுநரும் சந்திப்பு

east tamil

மட்டக்களப்பில் வெள்ளம்: 10,031 பேர் தஞ்சம், 3737 குடும்பங்கள் பாதிப்பு

east tamil

திருடப்பட்ட மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது – வெட்டுவதற்கான ஆயுதங்களும் மீட்பு!

east tamil

திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் தினம்

east tamil

Leave a Comment