பெற்றோல் விலை குறைப்பு

Date:

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.

அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

எம்பிலிபிட்டிய காகித ஆலையில் தீ விபத்து – பல தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள்

எம்பிலிபிட்டிய காகித ஆலையின் வளாகத்தில் கழிவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில்...

குரலிலிருந்து கொள்கை நோக்கி: மட்டக்களப்பில் இளைஞர் தலைவர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான விசேட உரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான குரலிலிருந்து கொள்கை...

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்