பெற்றோல் விலை குறைப்பு

Date:

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.

அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை, சம்மாந்துறையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டம், கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பகுதிகளின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி...

மட்டக்களப்பில் விவசாய குளங்களை அழித்து குடிநீர் வழங்கும் அநியாயத்தை உடன் நிறுத்தி குடிநீருக்கு தனி நீர் திட்டம் அமைக்கவும்– விவசாயிகள் கோரிக்கை

மட்டக்களப்பில் 40 வீதமான  விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது இந்த நிலையில்...

எம்பிலிபிட்டிய காகித ஆலையில் தீ விபத்து – பல தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள்

எம்பிலிபிட்டிய காகித ஆலையின் வளாகத்தில் கழிவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்