முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு கனடா பிரதமர் மார்க் கார்னி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக கனடாவின் பிரம்டன் நகரசபை, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைத்திருந்தது. இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
எனினும், இதை கண்டுகொள்ளாத கனடா பிரதமர், மீண்டும் இலங்கை இனப்படுகொலை நினைவுநாள் என குறிப்பிட்டுள்ளார்.




