விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

Date:

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும் தடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரன்ச மற்றும் 35 பேர் கொண்ட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வீரவன்ச தலைமையிலான 35 பேர் கொண்ட குழுவினர், பத்தரமுல்லவில் உள்ள போர்வீரர்கள் நினைவிட வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று, நாளைய பிரதான விழாவிற்கான ஒத்திகை மற்றும் அமைப்புப் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக காவல்துறை கூறியது.

காவல்துறையினர் அந்த முயற்சியை முறியடித்து, அக்குழுவினரைக் கலைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

வீரவன்ச தலைமையிலான குழுவினர் மீது இந்தச் சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்: தமிழக முதல்வர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்