திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

Date:

CERI நிறுவனத்தின் மாற்று பராமரிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (Positive Parenting) நேரிய பெற்றோரியம் தொடர்பான TOT (Training of Trainers) பயிற்சியின் தொடர்ச்சியான நிகழ்வு இன்று (05) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உப ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வானது CERI நிறுவனத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷாயினி மனோகரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் வளவாளராக பிரியா கிங்ஸ்லி கலந்து கொண்டு பயிற்சியை வழங்கினார்.

பயிற்சியில் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், CERI நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் பிற உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்