28.9 C
Jaffna
February 20, 2025
Pagetamil
இலங்கை

யோஷிதவிடமிருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கைப்பற்றியுள்ளது. இது குறித்து பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கொந்தா தெரிவித்துள்ளார்.

இன்று (29) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், தனிநபர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் இருந்து 182 துப்பாக்கிகள் மட்டுமே மீட்கப்பட உள்ளன என்று கூறினார்.

யோஷித ராஜபக்ஷவிடம் இன்னும் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும், இதுவரை வேறு எந்த துப்பாக்கியும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகங்களுக்கு பேச வேண்டாம்” என NPP கூறியதாக NPP பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவிப்பு

east tamil

சாவகச்சேரியில் தாக்கப்பட்ட முதியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Pagetamil

சாரதியை ‘கழுதை’ என அழைத்த அமைச்சர்!

Pagetamil

பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கிளீன் செய்யப்பட வேண்டும்

east tamil

தினக்குரல் பத்திரிகையின் நிறுவுனர் எஸ். பி. சாமி காலமானார்

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!