மேலும் இரு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Date:

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு மாற்றீடாக எதிர்வரும் 09 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூல அரச பாடசாலைகளுக்கும் நவம்பர் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்