பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Date:

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 92 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சை ஆட ஆரம்பித்துள்ளது.

Sylhet மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தின் இன்றைய 2வது நாளில், பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பங்களாதேஷ் தரப்பில் தைஜூல் இஸ்லாம்  அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித, லகிரு குமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

தற்போது இரண்டாவது இன்னிஸ்சில் ஆடிவரும் இலங்கை 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

முன்னதாக முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்