ரஜரட்ட பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில் மூழ்கி மட்டக்களப்பு மாணவன் பலி

Date:

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தை சேர்ந்த முருகதாஸ் திலக்ஷன் என்ற 21 வயதுடைய மாணவனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் இந்த மாணவன், பல்கலைக்கழகத்தின் ஏனைய மாணவர்கள் குழுவுடன் நேற்று (27) மாலை 5 மணியளவில் பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்