யாழ்ப்பாணத்திலுள்ள ஹொட்டல் ஒன்றின் மீது கூலிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று (20) இரவு இந்த சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களிற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் கூலிப்படை கும்பலொன்றே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.




