கண்டி கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரம் உடைத்து தூக்கிச் சென்றுள்ளனர்.
நள்ளிரவு 12.40 மணியளவில் முகமூடி அணிந்த நான்கு நபர்கள் வாகனத்தில் வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிவிட்டு கம்பளை கண்டி வீதியில் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பிடப்படாத பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், கம்பளை பொலிஸாரால் குறித்த குழுவைக் கண்டுபிடித்து பிடிப்பதற்காக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1