ஹம்பாந்தோட்டைக்கு அண்மித்த கடலில் 300 கிலோகிராம் போதைப்பொருளுடன் பத்து சந்தேக நபர்களுடன் 3 மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மீன்பிடி படகுகளும் ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.



