‘அருகம்பை’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக இருபது இஸ்ரேலிய திரைப்பட குழு இலங்கை வந்தது.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள அருகம்பையை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அழகை இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் பார்வைக்கு வைப்பதே இப்படத்தை தயாரிப்பதன் முக்கிய நோக்கமாகும் என்று குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 




