இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறமாக உள்ள பொதிகள் வைக்கும் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மொனராகலை – மாத்தறை பேருந்து ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த திகதி குறிப்பிடப்படாவிட்டாலும், இங்குள்ள ஆபத்தான நிலையை காணொளியாக பகிரப்பட்டுள்ளது.




