இலங்கை தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி மகளிர் அணி தெரிவு!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி கிளையின் மகளிர் அணி புதிய நிர்வாக தெரிவு இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவடட கிளயான அறிவகத்தில் பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் இடம்பெற்றுள்ளது

குறித்து நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் த. குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபை தவிசளர் அ. வேழமாலி்கிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசளர்
சுரேன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்