தோற்றம், சுவையில் மாற்றம்: Coca-Cola அறிவிப்பு!

Date:

கொக்ககோலா நிறுவனத்தின் குளிர்பானங்களில் புதுமை சேர்க்கும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய சுவை, புதிய தோற்றம் என அசத்தும் மாற்றங்கள் இம்மாதம் வெளிடப்படும் என்று நிறுவனம் அறிவித்திருந்தது.

தோற்றத்தில் மாற்றம் 

சுவைக்கு ஏற்றவிதமாகக் குளிர்பான டின்னில் நிறுவனத்தின் பெயரின் நிறமும் அமையும் என கொக்ககோலா நிறுவவனம் அறிவித்துள்ளது.

Zero Sugar — கருப்பு நிறத்தில்
Vanilla Coke — ஒரு வித மங்கிய வெள்ளை நிறத்தில்
Cherry Vanilla — இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்தில்

புதிய சுவைகள்

– செர்ரி, வெனிலா என்று இரு வேறு சுவைகளைக் கலந்த Coke Cherry Vanilla
– காப்பி Coke என்று காப்பிச் சுவையிடன் கலந்த இனிப்புப் பானம்
– Mocha என்று காப்பி, சாக்லெட் கலந்த இனிப்புப் பானம் (அடுத்தமாதம் வெளியிடப்படலாம்)
மற்ற பழைய விதமான கோலா குளிர்பானங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டி, சுவையைச் சற்று மாற்றியுள்ளது.

புதிய மாற்றங்களை மக்கள் வரவேற்றுக் கூடுதலானோர் கொக்ககோலா இனிப்புப் பானங்களை விரும்பி வாங்குவர் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்