கிண்ணியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீடு சேதமாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தை தொடர்ந்து, கோபமடைந்த பிரதேசவாசிகளால் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2