நேற்று 21 பேர் கைது!

Date:

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 81,417 பேர் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேல்மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளில் 1,390 வாகனங்களில் பயணித்த 2,653 பேர் பரிசோதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உரிய அனுமதிப்பத்திரம் இன்றி 128 வாகனங்களில் பயணித்த 201 பேர், சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்