கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் மனச்சோர்வடைந்தால் 1926ஐ அழையுங்கள்!

Date:

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் யாராவது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் நிபுணர் வைத்தியர் சஜீவன அமரசிங்க, மனநல கவலை உள்ளவர்கள் 1926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

சீனாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1500 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் ஆறு மாதங்களின் முடிவில் மற்றும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட்டனர். அவர்களில் 25% பேர் மனச்சோர்வு மற்றும் பிற மனநலக் கவலைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்