மௌனராகம் நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Date:

18 வயசு கூட ஆகல .. அதுக்குள்ள இப்படி ஒரு ட்ரெஸ் தேவையா? மௌனராகம் நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

மௌனராகம் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை ரவீனா தாஹா. முதல் சீசனில் குழந்தையாக இருந்த சக்தி இரண்டாம் சீசனில் வளர்ந்துவிட்டது போல காட்டப்படுகிறது. வளர்ந்த சக்தியாக தான் ரவீனா நடித்து வருகிறார்.

சீரியலில் அம்மாவின் உயிரை காப்பாற்ற பணத்திற்காக திருமணம் செய்துகொள்ளும் சக்திக்கு பிறகு படும் கஷ்டங்கள் தான் தற்போது சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. ரவீனா சீரியலில் திருமணமான பெண்ணாக நடித்தாலும் அவருக்கு உண்மையில் 18 வயது கூட ஆகவில்லை.

எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா தொடர்ந்து ரசிகர்களுக்காக பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் அவர் மிகவும் குட்டையான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அதற்காக அவரை விமர்சித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ், காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய...

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்...

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்