சூப்பர் சிங்கர் பிரகதி நீச்சலுடையில் கிளாமர் போஸ்!

Date:

சமூக ஊடகங்கள் வழியாக சின்னத்திரை நடிகைகள் பிரபலமாகி வரும் காலமிது. சீரியல் நடிகைகள், தொகுப்பாளினிகள் என பலர் இப்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகி விட்டார். பிரபல நடிகைகளிற்கு ஈடாக அவர்களும் சமூக ஊடக வட்டாரத்தில் பிரபலமாகி விட்டார்கள்.

வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ எதுவானாலும், ரசிகர்களை இழுக்க சுலபமான வழி- முற்றும் துறப்பதே என்பதை இந்த கெட்டிக்கார நடிகைகள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள்.

இதனால், வெள்ளித்திரை கவர்ச்சி வெடிகுண்டுகளையே மிஞ்சும் விதமாக அரைகுறை ஆடை புகைப்படங்களை சின்னத்திரை நடிகைகள் வெளியிட்டு, கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்கள்.

ஆ ஊ என்றால் மாலைதீவிற்கு போய் ஒரு பிகினி சூட் நடத்தி சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்கள் சின்னத்திரை சிலுக்குகள்.

இந்த வரிசையில் ரசிகர்களை குறிவைத்துள்ளார் சூப்பர் சிங்கர் பிரகதி.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் பிரகதி. துருதுரு இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண். அவர் சமீப காலமாக குடிக்கு அடிமையாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போதுமே கையில் சரக்குடன் வலம் வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் மொடலிங் என்ற பெயரில் ஆண் நண்பர்களின் சகவாசம் அவருக்கு அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர்.

சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்