பிக்பாஸ் சீசன் 5இல் டிக்டாக் ஜிபி முத்தா!

Date:

பிக் பாஸ் 5 ல் டிக் டாக் ஜிபி முத்து

சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் தற்போது காத்திருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தான். ஐந்தாவது சீசன் பற்றிய அறிவிப்பு ஓரிரு வாரங்களில் டீசர் உடன் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று கூட நிறைய செய்திகள் வரத்தொடங்கி உள்ளது. உத்தேச போட்டியாளர்கள் பட்டியல் என கூறி ஒரு லிஸ்டும் இணையத்தில் உலா வருகிறது.
தற்போது விஜய் டிவி இன்ஸ்டாகிராமில் “வணக்கம் நண்பர்களே” என பதிவிட்டு உள்ளார். அதை பார்த்ததும் நெட்டிசன்கள் புரிந்துகொண்டனர், ஏதொ மறைமுகமாக சொல்ல வருகிறார்கள் என்று.

ஜிபி முத்து விஜய் டிவிக்கு வர போகிறாரா என இதை பார்த்துவிட்டு கேள்விகள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அவர் பிக் பாஸ் 5 வீட்டுக்கு போட்டியாளராக வரப்போகிறார் என்றும் சிலர் கமெண்டில் குறிப்பிடுகின்றனர்.
‘செத்தப்பயலே நாரப்பயலே’ என்ற டிக்டாக் ஜிபி முத்துவின் வசனம் மிகவும் பேமஸ், அவர் பிக் பாஸ் வந்தால் அந்த வார்தைகள் அதிகம் வரலாம் என நெட்டிசன்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்