வேகா இன்னோவேஷன்ஸ் அடுத்த தலைமுறை மின்சார முச்சக்கர வண்டி (இடிஎக்ஸ்) மாதிரியை வடிவமைத்துள்ளது.
இந்த முச்சக்கர வண்டியில் பயணிகளுக்கான ஆசனங்களுடன், சரக்குகளை கொண்டு செல்ல கூடுதல் இடம் உள்ளது.
“ETX இயங்குதளம் – எதிர்காலத்திற்கான மின்சார நகர்ப்புற இயக்கம் தீர்வு. அடுத்த தலைமுறை மின்சார முச்சக்கர வண்டி பாதுகாப்பான, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பொருளாதார நகர்ப்புற இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது“ என வேகா ஒரு குறுகிய சமூக ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மின்சார முச்சக்கரவண்டியின் மேற்பகுதியில் பொருத்தப்பட்ட சோலார் பனல் மூலம் சக்தியை பெற்றுக்கொள்ளும்.
இந்த வாகனம் 2022 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1