வேகா நிறுவனம் அறிமுகப்படுத்தும் மின்சார முச்சக்கர வண்டி!

Date:

வேகா இன்னோவேஷன்ஸ் அடுத்த தலைமுறை மின்சார முச்சக்கர வண்டி (இடிஎக்ஸ்) மாதிரியை வடிவமைத்துள்ளது.

இந்த முச்சக்கர வண்டியில் பயணிகளுக்கான ஆசனங்களுடன்,  சரக்குகளை கொண்டு செல்ல கூடுதல் இடம் உள்ளது.

“ETX இயங்குதளம் – எதிர்காலத்திற்கான மின்சார நகர்ப்புற இயக்கம் தீர்வு. அடுத்த தலைமுறை மின்சார முச்சக்கர வண்டி பாதுகாப்பான, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பொருளாதார நகர்ப்புற இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது“ என வேகா ஒரு குறுகிய சமூக ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மின்சார முச்சக்கரவண்டியின் மேற்பகுதியில் பொருத்தப்பட்ட சோலார் பனல் மூலம் சக்தியை பெற்றுக்கொள்ளும்.

இந்த வாகனம் 2022 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்