28.6 C
Jaffna
September 27, 2021
இலங்கை

ஸ்மார்ட் போன் இல்லாததால் தற்கொலை செய்த மாணவன்!

இணைய வழி கல்விக்கு தேவையான ஸ்மார்ட் போன் தனக்கு வாங்கித் தரவில்லையென்பதால் மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

வாரியபொல பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

16 வயதான மாணவன் வீட்டில் தனது அறைக்குள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் திருமணம், ஆலய வழிபாடுகளிற்கு விரைவில் அனுமதி!

Pagetamil

மன்னாரில் இதுவரை 260 பேருக்கு கொரோனா!

Pagetamil

இலங்கையில் சூப்பர் டெல்டா பிறழ்வு?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!