இன்று காலை விடுவிக்கப்பட்ட பகுதிகள்!

Date:

தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மேலும் சில பகுதிகள் இன்று (20) காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் கண்டி மாவட்டத்தின், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகரதொனிய ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை : புலமைப்பரிசில் பரீட்சையில் 48 மாணவர்கள் சித்தி

கல்முனை கல்வி வலய காரைதீவு கல்விக் கோட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்