வில்பத்து பூங்காவில் 8 வேட்டைக்காரர்கள் கைது!

Date:

வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வில்பத்து தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி உட்பட எட்டுப் பேரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வில்பத்து தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​ இலந்தகஹவெவ பகுதியில்  எட்டு வேட்டைக்காரர்களை கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்