யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றன.
குருநகர் ஜே/69, ஜே /71 ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக முடக்கப்படுகின்றன.
இரண்டு கிராம சேவகர் பகுதியிலும் 70 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1